Office / department / identifiable location
அரக்கோணம் நகராட்சி அலுவலகம் பின்புறம் பின்புறம்
Category
Patta / chitta / adangal bribe
Incident / service type
Patta transfer
Reported amount
₹1,000
டவுன் சர்வேயர் திருமதி தீபா அவர்கள் ஹவுசிங் போர்டில் தனியாக வீடு எடுத்து புரோக்கர்கள் மூலமாக வரும் பட்டா மட்டும் அதிக பணம் பெற்றுக்கொண்டு இரண்டே நாட்களில் பட்டா கொடுக்கிறார்கள் நான் ஆன்லைனில் விண்ணப்பித்து ஒரு வருடம் ஆகியும் எனக்கு இன்னும் பட்டா வரவில்லை அதனை திருமதி தீபா சர்வேயர் அவர்கள் அவரின் லாகினில் லாக் பண்ணிவைத்துக் கொண்டு புரோக்கர்கள் மூலமாக வந்தால் மட்டும் தான் பட்டா என்ற நிலை உள்ளது நான் அதைக் கேட்டால் அமைச்சர் பெயரை சொல்லி மிரட்டுகிறார் அமைச்சர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் உன்னால் என்ன செய்ய முடியும் செய் என்று என்னை மிரட்டுகிறார்